பக்கங்கள்

பக்கங்கள்

14 ஜூன், 2014

அரசாங்கத்திலிருந்து விலகமாட்டோம் - ஹசன் அலி 
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து விலகாது என அக்கட்சியின் பொது செயலாளர் ஹசன் அலி  ஊடகங்களிற்கு தெரிவித்துள்ளார்.



எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர் பீட கூட்டத்தில் தொடர்ந்தும் அரசாங்கத்தில் இணைந்திருப்பதா அல்லது அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதா என முடிவு எடுக்கப்பட உள்ள நிலையில் அவர் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.