பக்கங்கள்

பக்கங்கள்

22 ஜூன், 2014

ராமநாராயணன் உடல் நாளை சென்னை கொண்டுவரப்படுகிறது
பிரபல திரைப்பட இயக்குநர் - தயாரிப்பாளர் ராமநாராயணன் சிங்கப்பூரில் மாரடைப்பால் காலமானார். 


அவரது உடல் நாளை சென்னை கொண்டு வரப்படுகிறது.   சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள், திரைப்பட, அரசியல் பிரமுகர்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவிருக்கிறது.