பக்கங்கள்

பக்கங்கள்

20 ஜூன், 2014

இங்கிலாந்தை வீழ்த்திய உருகுவே..இன்றைய ஆட்டத்தில் இத்தாலி கோச்டாரோக சமநிலை எடுத்தால் இங்கிலாந்து வெளியேறும் .
உருகுவே அணி இங்கிலாந்தை வீழ்த்தியதைத் தொடர்ந்து, இணைத்தளத்தில் உருகுவே வீரர் லூயிஸ் சுவாரெஸை ஹீரோவாக சித்திகரிக்கும் கிண்டல் படங்கள் வெளிவந்துள்ளன.
உலகக்கிண்ண கால்பந்து தொடரின் நடைபெற்ற குரூப் 'டி' லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் உருகுவே அணிகள் விளையாடின. இதில் இங்கிலாந்து அணியை உருகுவே 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
இதையடுத்து உருகுவே அணியின் வெற்றியை கொண்டாடும் வகையில் இங்கிலாந்து அணியின் கிண்டல் படங்கள் இணையத்தில் பரவி வருகின்றது.

இது மட்டுமல்லாது இத்தாலி வீரர் மரியோ பலோடெலி இன்றைய ஆட்டத்தில் கோஸ்டாரிகாவை வீழ்த்தினால் தமக்கு இங்கிலாந்து ராணியின் முத்தம் தேவை என்றும் அவர் பங்கிற்கு கிண்டல் டுவி்ட் செய்துள்ளார்.