பக்கங்கள்

பக்கங்கள்

1 ஆக., 2014



காமன்வெல்த்: 5வது இடத்தில் இந்தியா


21–வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்து வருகிறது. இதில் இந்தியா 13 தங்கம், 20 வெள்ளி, 14 வெண்கலம் என மொத்தம் 47 பதக்கங்கள் பெற்று 5வது இடத்தில் உள்ளது. 

(குறிப்பு: 01.08.2014 வெள்ளிக்கிழமை அதிகாலை நிலவரப்படி உள்ள அட்டவணை)