பக்கங்கள்

பக்கங்கள்

22 ஜூலை, 2014

ரெக்சியன் கொலை ; கமல் உள்ளிட்ட மூவருக்கும் தொடர்ந்தும் மறியல்
நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் ரெக்சியன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கமலேந்திரன் உள்ளிட்ட மூவரையும் ஓகஸ்ட் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் லெனின்குமார் இன்று உத்தரவிட்டுள்ளார்.