பக்கங்கள்

பக்கங்கள்

20 ஜூலை, 2014



நடிகர் ‘காதல்’ தண்டபாணி மரணம்
 


பிரபல குணசித்திர நடிகர் ‘காதல்’தண்டபாணி சென்னையில் மரணம் அடைந்தார்.   தனியார் மருத்துவ மனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



காதல் படத்தின் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வந்தார். மலையாளம், கண்டனம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.