பக்கங்கள்

பக்கங்கள்

5 ஜூலை, 2014

விபச்சாரத்தில் ஈடுபட்ட வைத்தியர் உட்பட ஏழு பேர் கைது 
 வென்னப்புவ பகுதியில் இடம்பெற்ற திடீர் சுற்றி வளைப்பில் வைத்தியர் உட்பட ஆறு பெண்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 
குறித்த சுற்றி வளைப்பில் கைது செய்யப்பட்டவர் போலி வைத்தியர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
 
மேலும் குறித்த பெண்கள் நீர்கொழும்பு,குளியாபிட்டிய,அம்பாறை மற்றும் கடவத்தை ஆகிய பிரதேசங்களைச்
சேர்ந்தவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது.
 
மேற்படி சந்தேக நபர்களை மாரவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.