பக்கங்கள்

பக்கங்கள்

7 ஜூலை, 2014

மாவீரர் கிண்ணத்தை யங் ஸ்டார் கழகம் வென்றுள்ளது .20 நாட்களில் மூன்று சுற்றுக் கிண்ணங்கள்.எந்த போட்டியிலுமே தோல்வி காணாத உன்னத சாதனை 


நேற்று 05.07.2014 சுவிஸ் லுசர்ன் நகரில் நடைபெற்ற மாவீரர் கிண்ண போட்டியில் உதைபந்தாட போட்டியில் யங் ஸடார் கழகம் முதலாம் இடத்தை அடைந்து வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கியது . இறுதி ஆட்டத்தில் மற்றொரு பலமிக்க கழகமான  றோயலை 1-0 என்ற ரீதியில் வென்றது.எல்லா போட்டிகளுலுமே வெற்றி பெற்ற யங் ஸ்டார் கழகம் 14 கோல்களை அடித்து ஒரேயொரு கோலை மட்டுமே வாங்கி இருந்தது  சிறந்த வீரர் விருதினை நிஷாத் சதானந்தன் பெற்றுள்ளார் ய் ஸ்டார் கழகம் 20 நாட்களில் மூன்று சுற்றுப் போட்டிகளில் பங்கு பற்றி எந்த ஒரு போட்டியிலும் தோல்வி காணாது மூன்று  சுற்றிலுமே முதலாம் இடத்தை அடைந்துள்ளது 17 வயது பிரிவிலும் யங் ஸ்டார் கழகம் 2 ஆம் இடத்தை  பிடித்தது .