பக்கங்கள்

பக்கங்கள்

4 ஜூலை, 2014

யாழ்.பல்கலைக்கு புதிய மருத்துவ பீடம் 
 யாழ்.பல்கலைக்கழகத்திற்கு புதிதாக மருத்துவபீடம் ஏற்படுத்திக்கொடுக்கப்படும் என உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளது.

 
கண்டி கிங்ஸ்வூட் கல்லூரியில் நேற்று இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் 
இதனைத் தெரிவித்தார்