பக்கங்கள்

பக்கங்கள்

27 ஆக., 2014

சீனப் பேரழகிகள் 15 பேர் இலங்கை வருகை
சீனாவின் அழகுராணிகள் 15 பேர் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவின் தேசிய அழகு ராணிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தேர்வாகியிருக்கும் அழகிகளே நேற்றைய தினம் இலங்கைக்கு வந்துள்ளனனர்.
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சுற்றுலாத்துறை மேம்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பிலேயே இவர்கள் இங்கு அழைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சினமன் ஹோட்டல் அன்ட் ரிசோர்ட் மற்றும் ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிலைய அதிகாரிகளால் விமான நிலையத்தில் இவர்கள் வரவேற்கப்பட்டார்கள்.