பக்கங்கள்

பக்கங்கள்

30 ஆக., 2014

கடந்த 23.02.2014 வரை சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் ஆற்றிய சேவைகள் சில.(23.02.2014 வரையிலான பழைய நிர்வாகம் )
* யாழ் இடம்பெயர்வின் போது  மக்களின் உடனடி அத்தியாவசிய தேவைகளுக்காக 80 000 சுவிஸ் பிராங்குகள் பங்களிப்பு (80 000 சுவிஸ் பிராங் )
* புங்குடுதீவு பிரதான வைத்தியசாலையின் வெளிநோயாளர பிரிவு தொடர் கட்டிடடம் , மருத்துவர் தங்கும் இல்லம் என்பன முற்றுலுமாக புதுப்பித்தமை ( சுமார் 15 லட்சம் ரூபா )
* சாட்டியில் நீர் எடுக்கும் வீதி சீரமைப்புக்கு சர்வோதயத்துக்கு நிதி உதவி (2000 சுவிஸ் பிராங் )
* யுத்த சூழ்நிலை முடிய மீதிரப்பு செய்யபட்ட முதல் 5 பாடசாலைகளுக்கு நிதி உதவி (1 லட்சம் ரூபா வீதம் )
14.04.2002 க்கு பின்னர் மக்களிடம் எந்தவிதமான நிதிசேர்ப்பும் செய்யாமல் நிர்வாக உறுப்பினர் மட்டுமே  தங்களது சொந்த பணத்தில் செய்த சேவைகள் பின்வருமாறு 
* சண்முகநாதன் மகா  வித்தியாலயம் மீல்திரப்புகான உதவி (4000 சுவிஸ் பிராங் )

* புங்குடுதீவின் தண்ணீர் விநியோகதுக்கென 36 லட்சம் ரூப பெறுமதியான பௌசர் ஒன்றை சர்வோதயதுக்கு வழங்கியமை (36 லட்சம் ரூபா )
* பாடசாலைகளின் கற்றல் உபகரனகளுக்கான தேவைக்கு ந.பேரின்பநாதன் மூலம் நிதி உதவி (2000 சுவிஸ் பிராங் )
* எழுகை அமைப்புக்கு புனர்வாழ்வு நிதி (1000 சுவிஸ் பிராங் )

14.04.2002 க்கு பின்னர் மக்களிடம் எந்தவிதமான நிதிசேர்ப்பும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது