பக்கங்கள்

பக்கங்கள்

30 ஆக., 2014

ப்ரான்சில் 17 வயதுதமிழ் மருத்துவ மாணவி பல சாதனைகள் படைத்துள்ளார்

ப்ரான்சில் தமிழ் மருத்துவ மாணவி பல சாதனைகள் படைத்துள்ளார் 17 வயது நிரம்பிய மாணவி 250க்கு மேலான சத்திரசிகிச்சைகள் வெற்றிகரமாக செய்த்துள்ளார் ! ஆண்களும் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்பதையும் கண்டு பிடித்துள்ளார் !
இவருக்கு ஃபிரான்ஸ் அரசாங்கம் பல விதமா
ன ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை எடுத்து உள்ளது ! இவரது நேர்காணல் அடுத்த மாதம் ஃபிரன்ச்சு தொலைக்காட்சியான TF1 ஓலிபரப்பாகவுள்ளது !!!
எமது உறவான இம் மாணவியின் திறமையை மற்றவா்களுடனும் பகிா்ந்து இம்  மாணவிக்கு மகிழ்ச்சியைத் தெரிவியுங்கள் வாசகா்களே!!!