பக்கங்கள்

பக்கங்கள்

17 செப்., 2014

கொள்ளுப்பிட்டியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் விபசாரத்தில் ஈடுபட்ட 6 பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
 
குறித்த ஹோட்டலில் மசாஜ் நிலையம் என்ற போர்வையிலேயே இந்த விபசார விடுதி இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.
 
இந்த இடத்தில் இருந்து 2 இலட்சத்து 18 ஆயிரத்து 300 ரூபாவினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
 
பொலிஸார் சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.