பக்கங்கள்

பக்கங்கள்

17 செப்., 2014

சுற்றுலா விசா மூலம் வெளிநாடு செல்ல முயன்ற ஆறு பெண்கள் கைது

வேலை வாய்ப்புக்காக  சுற்றுலா விசா மூலம் வெளிநாடு செல்ல முயன்ற ஆறு பெண்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

 
இவர்கள் ஆறு பேரும் இலங்கையிலிருந்து வேலை வாய்ப்புக்காக மலேசியா செல்ல முயன்ற போதே கைது செய்யப்பட்டுள்ளனர்