பக்கங்கள்

பக்கங்கள்

17 செப்., 2014

சென்னை: ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை

சென்னை மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்த தசரதன் என்பவர் வண்டலூர் - ஓட்டேரி சாலையில் மர்ம நபர்களால் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தபோது, இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் தலைமறைவாகி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள ஓட்டேரி போலீசார் தலைமறைவான குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.