பக்கங்கள்

பக்கங்கள்

5 செப்., 2014

எவர் சொன்னாலும் படைமுகாம்கள் அகற்றப்படாது 
எவர் தலையிட்டு அழுத்தங்களை கொடுத்தாலும் வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்ற முடியாது என அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.


வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுமாறு பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. யார், எந்த அழுத்தத்தை பிரயோகித்தாலும் வடக்கிலுள்ள முகாம்களை அகற்ற முடியாது

வடக்கில் மாத்திரமில்லை, கொழும்பிலும் 50 மீற்றருக்கு ஒரு முகாம் என்ற ரீதியில் படை முகாம்கள் காணப்படுகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்