பக்கங்கள்

பக்கங்கள்

16 செப்., 2014

யாழ். சாட்டியில் பெண்ணின் சடலம் மீட்பு
யாழ். சாட்டி கடற்கரையில் பெண்ணொருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 35 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக ஊற்காவற்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் பெண்களின் துவிச்சக்கர வண்டியொன்றும் கடற்கரையிலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பான மே