பக்கங்கள்

பக்கங்கள்

16 செப்., 2014

புலம்பெயர் நாடுகளில் அனுஸ்டிக்கப்படும் திலீபனின் நினைவு தினம்
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில், இந்திய படைகளுக்கு எதிராக உண்ணாநிலை அறப்போர் நடத்தி உயிர் நீத்
த தியாக தீபம் லெப். கேணல். திலீபன் அவர்களின் 27 வது ஆண்டு நிகழ்வுகள் புலம்பெயர் நாடுகளில் இடம்பெறவுள்ளது. இலட்சிய பயணத்தில் இம்மியளவும் சறுக்காத வீரனை தாயகம் இழந்து 27ஆண்டுகள் கடக்கின்றன.
பட்டினியால் வாடி வதங்கிய உடல் இந்த உலகத்துக்கு விடை கொடுத்து ஆண்டுகள் பல கடந்த போதும் அவனது இலட்சியம் இன்றும் நிறைவேறவில்லை.
தனி ஈழம் அமைவதை வானத்திலிருந்து நட்சத்திரமாக தோழர்களுடன் பார்த்து மகிழ்வேன் என்று சொன்ன இலட்சிய வீரனின் கனவு இன்று வரையில் ஈழத்தவர்களால் நிறைவேற்றப்படவில்லை.
திலீபனின் நினைவு தினம் நடைபெறும் புலம்பெயர் நாடுகளின் இடங்கள் வருமாறு:
சிட்னியில் இடம்பெறும் வணக்க நிகழ்வு