பக்கங்கள்

பக்கங்கள்

18 நவ., 2014

இன்று முதல் 10 ரூபா நாணயக் குற்றிகள் புழக்கத்தில் 
 25 வகையான புதிய 10 ரூபா நாணயக் குற்றிகள் இன்று முதல் புழக்கத்திற்கு விடப்படவுள்
ளன.
 
 இலங்கையின் 25  மாவட்டங்களையும் இந்த நாணயக் குற்றிகள் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
இந்த நாணையக் குற்றிகள் மத்திய வங்கியிலிருந்து விநியோகிக்கப்பட்டதன் பின்னர் வணிக வங்கிகள் மற்றும் மத்திய வங்கியின் பிராந்திய அலுவலகங்கள் ஊடாக அவை புழக்கத்திற்கு விடப்படவுள்ளன.