பக்கங்கள்

பக்கங்கள்

18 நவ., 2014

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கிண்டலடிக்கும் வகையில் ஜனாதிபதியை வாழ்த்தி வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் ஒட்டியிருந்த சுவரொட்டிகளுக்கு அருகில் சுதந்திரமா! சிந்தியுங்கள் என்று எழுதப்பட்ட சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன.


நாவற்குழியில் அமைந்துள்ள அரச உணவுக்களஞ்சிய பாதுகாப்பு சுவர்களிலே இவாறான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன இருப்பினும் எந்த ஒரு அமைப்பினறதும் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-