பக்கங்கள்

பக்கங்கள்

16 நவ., 2014

திக்கம் இளைஞர் வி.கழகத்தின் உதைபந்தாட்ட இறுதிப் போட்டி நவஜீவன்ஸ் -கொலின்ஸ் பலப்பரீட்சை
பருத்தித்துறை  உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் திக்கம் இளைஞர் விளையாட்டுக்கழகம் யாழ்.மாவட்ட ரீதியில் நடத்திய அணிக்கு 11 பேர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு திக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இறுதிப் போட்டியில் நவஜீவன்ஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து கொலின்ஸ் விளையாட்டுக்கழகம் மோதவுள்ளது.

காட்சிப் போட்டியாக றோயல் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து விண்மீன் விளையாட்டுக்  கழகம் போட்டியிடவுள்ள
து