பக்கங்கள்

பக்கங்கள்

18 நவ., 2014

மாலகவின் சகா கைது news பம்பலபிட்டி இரவு களியாட்ட விடுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வாவினது நண்பர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாலக்க சில்வாவின் கோடீஸ்வர வியாபார நண்பர், சமையல்காரர், சிகை அலங்கார கலைஞர் மற்றும் தனி பாதுகாவலர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் களனி, பன்னிபிட்டி, குளியாபிட்டி மற்றும் ராஜகிரிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் இன்று புதுக்கடை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். சந்தேகநபர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


மாலகவின் சகா கைது 
news
 பம்பலபிட்டி இரவு களியாட்ட விடுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வாவினது நண்பர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மாலக்க சில்வாவின் கோடீஸ்வர வியாபார நண்பர், சமையல்காரர், சிகை அலங்கார கலைஞர் மற்றும் தனி பாதுகாவலர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 
சந்தேகநபர்கள் களனி, பன்னிபிட்டி, குளியாபிட்டி மற்றும் ராஜகிரிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
சந்தேகநபர்கள் இன்று புதுக்கடை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். 
சந்தேகநபர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.