பக்கங்கள்

பக்கங்கள்

19 டிச., 2014

விகடன் பாலசுப்பிரமணியன் காலமானார்
விகடன் பத்திரிகை குழும தலைவர் பாலசுப்ரமணியன்(வயது 70) மாரடைப்பு காரணமாக இன்று இரவு 7.45 மணியளவில், சென்னை மலர் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 79. அவருக்கு ஒரு மகன் மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். 

மகன் விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார். மூன்று மகள்களும் அமெரிக்காவில் உள்ளனர். அவர்கள் இந்தியா வந்ததும், பாலசுப்ரமணியனின் இறுதிச்சடங்கு நடைபெறும். நாளை அவரது உடல் போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.