பக்கங்கள்

பக்கங்கள்

19 டிச., 2014

முதல்வர் ஓ.பன்னீசெல்வத்தை  சந்தித்து உதயகுமார் மனு
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் அணு உலைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தி கொண்டிருக்கும் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் இன்று  காலை சென்னை போயஸ் கார்டனில் உள்ள அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா இல்லத்திற்கு சென்று மனு ஒன்றை அளித்தார். 

அவருடன் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கோ.சுந்தரராஜன், ஆர்.எஸ்.முகிலன் உள்ளிட்டோர் உடன் சென்றனர். அதனைத் தொடர்ந்து, இவர்கள் அனைவரும் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து இன்று மதியம் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை சுப.உதயகுமார் சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.