பக்கங்கள்

பக்கங்கள்

4 டிச., 2014

சீமான் மீது தரக்குறைவான பேச்சு : ச்.ராஜா மீது போலீசார் வழக்கு பதிவு

கடந்த ஜனவரி மாதம் பொதுக்கூட்டம் ஒன்றில், பெரியார் மற்றும் சீமான் குறித்து தரக்குறைவாக பேசியதாக, கொடுக்கப்பட்டிருந்த புகாரின் பேரில், பா.ஜ., தேசிய பொதுச்செயலாளர் எச்.ராஜா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.