பக்கங்கள்

பக்கங்கள்

4 டிச., 2014

பிலிப் ஹியூக்ஸின் இறுதிச் சடங்கில் கதறிய கிளார்க் 
ஒவ்வொரு நிமிடமும் அவரது குரலை கேட்க அல்லது அவரது முகத்தை ஏதாவது மூலையில் பார்க்க காத்து இருக்கிறேன் என  பிலிப் ஹியூக்ஸ் இறுதி சடங்கில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவர் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.
 
இது அவரது ஆத்மாவை அழைக்க முயற்சிக்கிறோமா? அவரது ஆத்மா என்னுடன் இருக்கும். அது என்னைவிட்டு விலகாது என்று நம்புகிறேன்.
 
ஹியூக்ஸ் கடைசியாக விளையாடிய மைதானத்துக்கு சென்றேன். அவர் கீழே விழுந்த இடத்தில் இருந்த புற்களை தொட்டேன். அப்போது அவர் எனக்குள் இருப்பதை உணர்ந்தேன்.
 
எனது கால்கள் மேலே செல்கிறதா என்று பார்த்தேன். ஆனால் நான் சரியாக இருந்தேன். ஹியூக்ஸ் ஆத்மா என்னை ஓட்டங்களை குவிக்க ஊக்குவிக்கும்.
 
அவரது ஆத்மா எங்களது ஒவ்வொரு ஆட்டத்திலும் பங்கேற்கும். அவர் என்னிடம் அடிக்கடி சொல்வார். நாம் தோண்டி எடுத்து விட்டு (ஓட்டங்களை) ‘ரீ’ குடிக்க செல்வோம் என்று. இப்போது சொல்கிறேன். நாம் தோண்டி எடுக்க என கூறி கதறி அழுதார்.
 
 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=238923698104772253#sthash.aAQE0oMZ.dpuf