பக்கங்கள்

பக்கங்கள்

2 டிச., 2014

அன்னம் சின்னத்தில் கட்டுப்பணம் கட்டிய மைத்திரி? 
அன்னம் சின்னத்தில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் சார்பில் இன்று தேர்தல் செயலகத்தில் கட்டுப்பணம்
செலுத்தப்பட்டுள்ளது.

இவருக்கான கட்டுப்பணம் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் புதிய ஜனநாயக முன்னணி கட்சியின் சார்பில் செலுத்தப்பட்டுள்ளது.