பக்கங்கள்
▼
பக்கங்கள்
▼
13 பிப்., 2014
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடிகை மீரா ஜாஸ்மின் திருமணம்
தமிழின் பிரபல நடிகை மீரா ஜாஸ்மின். கேரளாவை சேர்ந்த இவர் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார்.
இவருக்கும், இசைக்கலைஞர் மாண்டலின் ராஜேசுக்கும் காதல் இருந்து வருவதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. இந்த
பிரபாகரனுக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு-விகடன்
இலங்கையில் பிரபாகரன் அடக்குமுறையை எதிர்த்து மக்களின் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடினார். பலமுறை பேச்சுவார்த்தைகள் நடந்தன. இவ்வாறு தமிழக ஆனந்த விகடன் சஞ்சிகையின் விகடன் மேடை பத்தியில் வாசகர்களின் வினாக்களுக்கு அ.முத்துலிங்கம் அளித்துள்ள பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரணைமடுக்குள நீரை யாழ்.குடாவிற்கு வழங்கும் திட்டம் இராணுவத் தேவைக்கே!- சிறிதரன் பா.உ.
இரணைமடுக்குளத்தில் இருந்து நீரை யாழ் குடாநாட்டிற்க்கு கொண்டுவர வேண்டும் என்ற துடித்து நிற்பது, இராணுவ முகாம்கள் மற்றும் எதிர்காலத்தில் இடம்பெற அரசு திட்டம் தீட்டியுள்ள சிங்கள குடியேற்றத்திற்கும் குடி நீர் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே என தமிழ் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் தெரிவித்தார்.
அமெரிக்கா அதிரடி : நரேந்திர மோடியை சந்திக்கிறார் நான்சி பவல்
குஜராத்தில் இனக்கலவரத்தை முதல்–மந்திரி நரேந்திர மோடி கட்டுப்படுத்த தவறி விட்டார் என்று அமெரிக்கா கருதியது. மேலும், மோடிக்கு ராஜ்ய ரீதியிலான விசாவை அமெரிக்கா கடந்த 2005–ம் ஆண்டு ரத்து செய்தது. மோடிக்கு மீண்டும் விசா வழங்குவது குறித்த கேள்விக்கு அமெரிக்கா நேரடியாக பதில்
இலங்கையைச் சேர்ந்த தமிழ் சினிமாவின் முக்கிய படைப்பாளி பாலுமகேந்திரா ( வயது 74) உடல்நலக் குறைவு காரணமாக இன்று சென்னை மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பில் 1934-ல் பிறந்த தமிழரான பாலு மகேந்திரா ஒரு ஒளிப்பதிவாளராகத்தான் தன் வாழ்க்கையை ஆரம்பித்தார்.
1977-ல் கோகிலா என்ற கன்னடப் படம் மூலம் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானார்.
மட்டக்களப்பில் 1934-ல் பிறந்த தமிழரான பாலு மகேந்திரா ஒரு ஒளிப்பதிவாளராகத்தான் தன் வாழ்க்கையை ஆரம்பித்தார்.
1977-ல் கோகிலா என்ற கன்னடப் படம் மூலம் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானார்.
பிரென்சு திரைவாயிலில் வெற்றியீட்டிய ஈழத்துயர் சுமந்த குறும்படம்! சுதந்திரத்திற்காக போராடும் இனத்தின் கலையும் ஒர் ஆயுதமே
புங்குடுதீவை சேர்ந்த இயக்குனர் சதா பிரணவன் பாரிசில் வாழ்ந்து வருபவர் .இவருக்கு இந்த பரிசு கிடைத்துள்ளது வாழ்த்துகிறோம்
அனந்தி சசிதரன், ஜெனிவாவுக்கு நேற்று பயணமானார்?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடனேயே அனந்தி சசிதரன் பயணமாகி இருப்பதாகவும், இவ்விருவரும் நேற்று புதன்கிழமை மாலையே பயணமாகி விட்டதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஐ.நாவின் மனித உரிமைப் பேரவைக் கூட்டம் நடைபெறும் போது, வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஜெனிவாவுக்குச் செல்லவுள்ளார் என்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியிருக்கின்றார்.
குளிர்கால ஒலிம்பிக்கில் பதக்க அட்டவணை தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம் என்ற வரிசையில் உள்ளன
1. | ஜேர்மனி | 6 | 1 | 1 | 8 |
2. | கனடா | 4 | 4 | 2 | 10 |
3. | நோர்வே | 4 | 3 | 5 | 12 |
4. | ஹோலாந்து | 4 | 2 | 4 | 10 |
5 | ஐக்கிய அமெரிக்கா | 3 | 1 | 5 | 9 |
6. | சுவிட்சர்லாந்து | 3 | 0 | 1 | 4 |
7. | ரஷ்யா | 2 | 4 | 3 | 9 |
8 | ஓஸ்திரியா | 1 | 4 | 0 | 5 |
9. | ஸ்லோவானியா | 1 | 1 | 2 | 4 |
10. | பிரான்ஸ் | 1 | 0 | 2 | 3 |
11. | போலந்து | 1 | 0 | 0 | 1 |
ஸ்லோவாகியா | 1 | 0 | 0 | 1 | |
தென் கொரியா | 1 | 0 | 0 | 1 | |
பைலோ ரஷ்யா | 1 | 0 | 0 | 1 | |
15. | ஸ்வீடன் | 0 | 3 | 1 | 4 |
16. | ஜப்பான் | 0 | 2 | 1 | 3 |
செக் | 0 | 2 | 1 | 3 | |
18. | இத்தாலி | 0 | 1 | 1 | 2 |
19. | அவுஸ்திரேலியா | 0 | 1 | 0 | 1 |
சீனா | 0 | 1 | 0 | 1 | |
பின்லாந்து | 0 | 1 | 0 | 1 | |
22. | பிரித்தானியா | 0 | 0 | 1 | 1 |
லெட்வியா | 0 | 0 | 1 | 1 | |
உக்ரைன் | 0 | 0 | 1 | 1 |