பக்கங்கள்

பக்கங்கள்

29 ஜூலை, 2014




ரந்து விரிந்து பிரமாண்டமாய் காட்சி தரும் சிங்கார சென்னையில் ஒற்றைப் பெயரை கேட்டால் ஒட்டுமொத்த பணக்கார வர்க்கமும் அதிர்ந்து போகிறது. அதேசமயம் வட சென்னையில் உள்ள ஏழை வர்க்கமோ அவரை ஹீரோவாக பார்த்து தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறது. இருமுகமாக காட்சிதரும் அவர்...




ட்டுமொத்த காவல்துறையையும் திகிலில் உறைய வைத்திருக்கிறது அந்த சம்பவம்.


""சிகிச்சைக்காக சிங்கப்பூருக்குப் போறதுக்கு முன்னாடியே கட்சி எம்.எல்.ஏக்கள்கிட்டே, தி.மு.க லைனில் சட்டமன்றத்தில் செயல்படுங்கன்னு கோடிட் டுக்காட்டியதை பற்றி நாமதான் பேசினோங்க தலைவரே.. … புதன்


""இரண்டாவது முறையாகவும் மஞ்சுநாதா பெயரை கொலீஜியம் பரிந்துரைச்சிருப்பதால மத் திய அரசு ஏற்றுக்கொண்டாக வேண்டிய சூழ்நிலை இருக்குது. அதே நேரத்தில், சுப்ரீம் கோர்ட் தலை மை நீதிபதி பதவியிலிருந்து ரிடையர்டான நீதியர சர் சதாசிவத்துக்கு லோக்பால் தலைமைப் பதவி கிடைக்கும்ங்கிற எதிர்பார்ப்பு இருந்தது. நிர்வாக காரணங்களால் அது லேட்டாகுது. அதனால சதா சிவத்தை கர்நாடக மாநில கவர்னரா நியமிக்க லாம்ங்கிற ஐடியா மோடி அரசுக்கு இருக்குதாம். இப்ப தமிழக ஆளுநர் ரோசய்யாதான் கூடுதல் பொறுப்பா கர்நாடகாவைப் பார்த்துக்குறாரு. சதாசிவம் கவர்னராக ஜெ.வும் ரகசிய வேலை



""ஹலோ தலைவரே.. .. கலாநிதி-தயாநிதி மீதான வழக்கு மறுபடியும் பரபரப் பாகியிருக்குது.  போதுமான ஆதாரங்கள் இருப்பதால் அவங்க மேலே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யலாம்னு அட்டர்னி ஜெனரல்

10-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த  பாதிரியார் கைது

கேரள மாநிலம் இடுக்கி அருகே உள்ள வண்டிபெரியார் பகுதியை சேர்ந்தவர் ஜோமோன் (வயது 28). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் பாதிரியாராக பணியாற்றி வருகிறார்.


பேருந்து விபத்து: 20 பேர் உயிரிழப்பு

இமாச்சலப்பிரதேசத்தில் மலைச்சரிவில் பேருந்து கவிழ்ந்து 20 பேர் உயிரிழந்தனர். சிம்லாவில் இருந்து 65 கி.மீ. தூரத்தில் கதார்காட் என்ற இடத்தில் பேருந்து கவிழ்ந்து இந்த விபத்து ஏற்பட்டது. 
இலங்கை அணியை புறக்கணித்த மலிங்கா 
 இந்தியாவில் செப்ரெம்பர் மாதம் நடைபெறவிருக்கும் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லஷித் மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாட முடிவெடுத்துள்ளார்.
இந்தியாவில் இலங்கை அகதிகளுக்கு பணம் வழங்கும் திட்டத்தில் புதிய கொள்கை 
இந்திய அகதி முகாம்களில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்கு வழங்கப்படும் மாதாந்த பணக் கொடுப்பனவு அட்டையில் கை விரல் அடையாளம் பொறிக்கப்பட்டு அட்டைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கைதான தமிழக மீனவர்களுக்கு 12ஆம் திகதி வரை விளக்கமறியல் 
தமிழகம், நாகப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் 51 பேர் 5 றோலர் படகுகளுடன் 2 நாட்டுப் படகுகளுடனும் பருத்தித்துறை கடற்பரப்பில் இன்று காலை 6 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 

ஆளும் கட்சிக்குள் தொடர்ந்தும் பிரச்சினை
ஆளும் கட்சி அமைச்சர்கள் மற்றும் கடைமட்ட உறுப்பினர்கள் மத்தியில் தொடர்ந்தும் அதிகாரப் போட்டிகளும் பிரச்சினைகளும் ஏற்பட்டு வருகின்றன.

அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க முயன்ற இலங்கையர் உள்ளிட்ட குழுவினர் கைது
இலங்கையர்கள் உட்பட்ட சட்டவிரோத குடியேறிகள் குழு ஒன்று மெக்சிக்கோவில் இருந்து டெக்ஸாஸ் செல்லும் வழியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளது.

சனல்- 4 ஊடகவியலாளர் கெலும் மெக்ரே ஐநா விசாரணைக்குழு முன் சாட்சியமளிக்க ஜெனிவா செல்கிறார்!
இலங்கையில் இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆவணப்படங்களை வெளியிட்டு இலங்கைக்கு கடும் நெருக்கடிகளை ஏற்படுத்திய சனல் - 4 நிறுவனத்தின்

மகிந்த சென்ற விமானத்தை தரையிறங்க அனுமதிக்காத கனடா 
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, கியூபாவிற்குப் பயணம் செய்த விமானம் மீள் எரிபொருள் நிரப்புவதற்காக கனடாவில் இறங்குவதற்கு அனுமதி கோரப்பட்ட போது, அந்நாட்டு அரசாங்கத்தினால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

50 இந்திய மீனவர்கள் கைது! கைதான தமிழக மீனவர்களை மீட்கக் கோரி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்!
50 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமது அறிக்கை முன்கூட்டியே தயாரிக்கப்பட்டதல்ல!- நவநீதம்பிள்ளை
முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பான தமது அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை ஐக்கிய


 தங்கம் வென்ற தமிழக வீரருக்கு 50 லட்சம் பரிசு: ஜெ., அறிவிப்பு

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தமிழக பளுதூக்கும் வீரர் சதீஷ் சிவலிங்கம் தங்கம் வென்று சாதனை படைத்தார். அவருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
news
 கிழக்கு மாகாணத்தை பிரிக்க வேண்டும் என்று அடம்பிடித்தேன் - அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ்
ஒரு காலத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் எவ்வாறு உயிருக்குயிராக தங்களை நேசித்து உறவு கொண்டாடி பரஸ்பரம் நன்மை தீமையில் பங்கு கொண்டு வாழ்ந்தார்களோ
மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் போர்க் குற்றமாக கருதப்படலாம் – நவி பிள உக்ரெய்ன் கிழக்கு பிராந்தியத்தில்  மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவமானது போர்க் குற்றமாககருதப்படலாம் என ஐ.நா மனித உரிமை பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
எனது பதவியை ரத்துசெய்துவிடுங்கள் - பிரதமர் டி. எம். ஜயரத்ன 
நாட்டுக்குப் பிரதமர் பதவி தேவை இல்லை. எனவே தற்போதைய பிரதமர் பதவியை ரத்துச் செய்ய வேண்டுமென்பதே எனது தனிப்பட்ட யோசனையாகும் என பிரதமர் டி. எம். ஜயரத்ன கூறியுள்ளார்

தனியார் பேரூந்துகளில் அனுமதி இன்றி தொலைக்காட்சி சேவை 
^' தனியார் பேரூந்துகளில் பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஒலி எழுப்பும் வானொலிப்பெட்டிகளை அகற்றவுள்ளதாக தனியார் பேரூந்து போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.