பக்கங்கள்

பக்கங்கள்

7 ஜன., 2015

திரிஷாவுக்கு எதிர்வரும் ஜனவரி 23 இல் நிச்சயதார்த்தம்

நிச்சயதார்த்த தேதியை வெளியிட்ட த்ரிஷா! (வீடியோ இணைப்பு) - Cineulagam
தென்னிந்திய சினிமாவின் தொடர்ந்து 11 வருடங்களாக முன்னணியில் இருப்பவர் த்ரிஷா. இவரின் திருமண செய்தி ஒவ்வொரு முறையும் வெளிவந்து,
பின் வதந்தியாக தான் முடியும்.
அந்த வகையில் சில நாட்களுக்கு முன் இவர் தயாரிப்பாளர் வருன் மணியனை காதலிப்பதாக ஒரு செய்தி பரவியது. இது குறித்து அவர் ஏதும் கருத்து தெரிவிக்கவில்லை.

தற்போது முதன் முதலாக தன் டுவிட்டர் பக்கத்தில் ‘எனக்கும், வருனுக்கும் ஜனவரி 23ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடக்கவிருக்கிறது, மேலும் திருமண தேதி குறித்து ஏதும் முடிவு செய்யவில்லை. இந்த நிச்சயதார்த்தம் மிகவும் எளிமையாக தான் செய்கிறோம்’ என்று டுவிட் செய்துள்ளார்.