பக்கங்கள்

பக்கங்கள்

19 ஜன., 2015

ஜெ., வழக்கில் நாகேஸ்வரராவ் 4வது நாள் வாதம்



ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீது கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இன்று 9வது நாளாக நீதிபதி குமாரசாமி விசாரணை நடத்தினார்.   இந்த வழக்கில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் நாகேஸ்வரராவ் 4வது நாளாக வாதம் செய்தார்.  

அப்போது அவர்,  ’’ஜெயலலிதா மீதான வழக்கில் கட்டடம், நிலம் குறித்து தவறாக மதிப்பிடப் பட்டுள்ளது.  போயஸ் தோட்டம், திராட்சைத்தோட்டத்தின் மதிப்பை தவறாக கணக்கிட்டுள்ளனர்’’ என்று வாதத்தில் குறிப்பிட்டார்.