பக்கங்கள்

பக்கங்கள்

12 ஜன., 2015

மகிந்த ராஜபக்ஷவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை எதிர்வரும் 26 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்துவத்தில் இருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராக கொட்டிகாவத்தை – முல்லேரியாவ பிரதேச சபையின் தலைவர் பிரசன்ன சோலங்க ஆராச்சி தாக்கல் செய்த செய்த வழக்கு ஒன்றுக்கு அமையே முன்னாள் ஜனாதிபதி உட்பட 4 பேரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்ட நீதிபதி சுஜாதா அழகபெரும இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்