பக்கங்கள்

பக்கங்கள்

8 ஜன., 2015

வாக்களிப்பு நேரம் நிறைவுற்றது


7வது ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள்  நிறைவடைந்துள்ளன. 
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 07.00 மணிக்கு ஆரம்பமாகியது. 
 
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க ஒருகோடியே 50 இலட்சத்து 44,490 பேர் தகுதி பெற்றிருந்தனர்.
 
 நாடுபூராகவுமுள்ள 12,314 தேர்தல் மத்திய நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இன்று காலை முதல் இதுவரையான காலப்பகுதியில் 24 முறைப்பாடுகள் வடக்கில் பதிவாகியுள்ளது.