பக்கங்கள்

பக்கங்கள்

15 ஜன., 2015

கேபி ,டக்கிளசை எங்களிடம் ஒப்படையுங்கள் -மைதிரியிடம் கேட்ட இந்தியா

இலங்கையில் மகிந்த ஆட்சியில் பாதுக்காக் பட்டு வந்த புலிகளின் அயுத கடத்தல் மன்னன் கேபி மற்றும் கொலை வழக்கில் தேடப்படும்
டக்கிலஸ் தேவானந்தா ஆகியோரை எமக்கு தனது உதவும் படி இந்தியா இலங்கையின் புதிய ஆட்சியிடம் கேட்டுள்ளது .
இவர்களை தந்துதுவும் பட்சத்தில் இலங்கை மேலும் பல உதவிகளை செய்து தர இந்தியா கடமை பட்டுள்ளது என கூறி இந்த டீல் பேச பட்டுள்ளது . இதில் ஆளும் மோடி அரசின் மிக முக்கிய இராயதந்திரி ஊடாக இந்த பேரம் பேச்சு இடம்பெற்றுள்ளது.
ராஜீவ் காந்தி படுகொலையில் குற்றம் சுமத்த பட்ட கேபி கைது செய்ய பட்டால் நளினி உட்ப்பட்ட பலருக்கு இலகுவாக தூக்கிலடலாம் காங்கிரஸ் மீள ஆட்சியில் அமராலாம் என்ற
நப்பாசையில் இந்த சமாச்சாரங்கள் இடம்பெற்றுள்ளன .
டக்கிலஸ் தேவானந்தாவை கைது செய்து தண்டனை வழங்க பட்டால் வரதராஜ பெருமாளை
இலங்கையில் நுழையவிட்டு தமது அதிகாரங்கள பயன்படுத்த இந்திய முயல்கிறது இதன் பின்புல விளையாடல்கலாக இவை இடம்பெற்றுள்ளன.
இந்தியாவுக்கு பறக்க போகும் மங்கள சமரவீரவிடம் ,மைத்திரியுடனும் இவை விரிவாக பேச பட உள்ளதாக அந்த கசிவுகள் தெரிவித்துள்ளன மகிந்தாவின் இராணுவ சதியை அமெரிக்காவுடன் இணைந்து இந்தியாவும் முறியடித்தது இங்கே குறிப்பிடத்தக்கது.