பக்கங்கள்

பக்கங்கள்

11 ஜன., 2015

நிதிஅமைச்சின் செயலாளராக அர்ஜீன் மகேந்திரன் 

 நிதிஅமைச்சின் செயலாளராக முதலீட்டு ஊக்குவிப்பு சபையின் முன்னாள் தலைவர் அர்ஜீன் மகேந்திரன்  நியமிக்கப்பட்டுள்ளார்.

 
ஆளுநர்  பதவிக்கு முதலீட்டு ஊக்குவிப்பு சபையின் முன்னாள் தலைவர் அர்ஜீன் மகேந்திரன், தேசிய அபிவிருத்தி வங்கியின் நிறைவேற்று அதிகாரி ரஞ்ஜித் பெர்ணான்டோ, எம்.ரீ.வி மகாராஜா நிறுவனத் தலைவர் ராஜா மகேந்திரன் ஆகியோரது பெயர்கள் சிபாரிசு செய்யப்பட்டிருந்தன.