பக்கங்கள்

பக்கங்கள்

2 ஜன., 2015

கடந்த வருடத்தின் சுவிசின் அதிசிறந்த விளையாட்டு வீரராக யங் ஸ்டார் கழகத்தின் ஜெனிபன் தெரிவாகலாம் ?


எதிர்வரும் 18 ஆம் திகதி வானவில் விளையாட்டுக் கழகம் நடத்தும் உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட் டியில்
 2014 ஆம் ஆண்டின் அதிசிறந்த வீரராக ஒருவரை தெரிவு செய்து கௌரவிக்கபடவிருகிறது . இந்த தெரிவுக்கு லீஸ் யங் ஸ்டாரின் முன்னணி தாக்குதல் நட்சத்திர வீரர் ஜெனிபன் செல்லத்துரை அவர்களும் வேட்பாளர் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் ஜெனிபன் கடந்த வருடம் ஏராளமான சுற்றுப்போட்டிகளில் முதலாம் இடத்தை அடைந்து கடந்த வருடத்தின் சுவிஸ் சாம்பியனாக  யங்  ஸ்டார் கழகம் முடிசூடக் காரணமாக இருந்த ஒரு சிறந்த அதிரடி தாக்குதல் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது விபரம் கீழே .