பக்கங்கள்

பக்கங்கள்

11 ஜன., 2015

சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க முடிவு? இலங்கை அதிபரின் செய்தித்தொடர்பாளர் தகவல



 
இலங்கையின் புதிய அதிபர் மைத்ரி பால சிறிசேனா முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வர உள்ளார். 

இதனையொட்டி நல்லெண்ண அடிப்படையில் சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிபரின் செய்தித் தொடர்பாளர் ராஜித சேன ரத்ன கூறியுள்ளார்.

மேலும், பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிப்பது குறித்து பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.