பக்கங்கள்

பக்கங்கள்

3 ஜன., 2015

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு! மன்மோகன் சிங்கிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு?


 நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம், விரைவில் விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்துள்ளது. 

தலபிரா இரண்டாவது நிலக்கரி சுரங்கத்தை ஹிண்டல்கோ என்ற நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்தது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும், இந்த விசாரணை ஒரு சில நாட்களில் நடைபெறும் என்றும் தெரிகிறது. 

பரிசீலனை குழுவால் நிராகரிக்கப்பட்ட நிலையில், இந்த நிலக்கரி சுரங்கம் எவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பது குறித்து மன்மோகன் சிங்கிடம் கேள்வி எழுப்ப சிபிஐ முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியா