பக்கங்கள்

பக்கங்கள்

20 ஜன., 2015

என்றும் நினைவில்: சூப்பராக வந்த நடிகைகள்.. விளாசி தள்ளிய நடிகர்கள்


நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் சென்னை ரைனோஸ், கேரள ஸ்டிரைக்கர்ஸ் மோதிய போட்டியின் அசத்தலான புகைப்படங்கள் கொடுக்கப்படுள்ளன.

ஹைதராபாத்தில் நடந்த இந்தப் போட்டியில் நடிகர் ஜீவா தலைமையிலான சென்னை ரைனோஸ் அணி, கேரள நடிகர் ஆசிப் அலி தலைமையிலான கேரள ஸ்டிரைக்கர்ஸ் அணியை வீழ்த்தியது.