பக்கங்கள்

பக்கங்கள்

8 ஜன., 2015

மைத்திரியின் கைதுசெய்து வீட்டு காவலில் வைக்க குற்றத் தடுப்புப் புலனாய்வு பிரிவினர் எத்தனித்தனர்.முன்னனி சட்டத்தரணிகள் முறியடிப்பு

எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அமோக வெற்றியை பெறுவார் என்ற கருத்து கணிப்புக்கள் வெளிவந்துள்ள நிலையில் தற்போது அவரை இராணுவ முற்றுகையில் கைது செய்து வீட்டு காவலில் வைக்க குற்றத் தடுப்புப் புலனாய்வு பிரிவினர் எத்தனித்தனர்.

அதனை கொழும்பின் முன்னனி சட்டத்தரணிகள் மிகவும் புத்திசாதுர்யமாக முறியடித்துள்ளதுடன் அவர் மீது கைதிற்காக முன்வைக்கப் பட்ட குற்றச் சாட்டை சட்டத்தரணிகளின் எதிர்ப்பால் புலனாய்வுத் துறையினர் கைவிட்டுள்ளதாக குறிப்பிட்ட சிரேஸ்ர சிங்கள சட்டத்தரணி, மங்கள சமரவீர மற்றும் ரவி கருணாநாயக்வையும் மேற்குறிப்பிட்ட முறையில் கைது செய்ய முற்பட்டதாகவும் அதனையும் முறியடித்துள்ளதாகவும் குறிப்பிட்ட அவர் வன்முறைகளை ஏற்படுத்துவதில் அரசு குறியாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.