பக்கங்கள்

பக்கங்கள்

7 ஜன., 2015

தற்போதைய செய்தி /பிரான்ஸில் பத்திரிகை நிறுவனத்தின்மீது துப்பாக்கிச்சூடு

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ள சார்ளி ஹெப்டோ என்ற வாராந்த பத்திரிகை நிறுவனத்தின் மீது ஆயுததாரிகள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஆறுபேர் காயமடைந்துள்ளனர்.

பத்திரிகை நிறுவனத்துக்குள் திடீரென நுழைந்த ஆயுததாரிகள் பாதுகாப்புத் தரப்பினர் மீதும் ஊழியர்கள் மீதும் துப்பாகிக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளதாக பாரிஸ் நகரின் பிரதி முதல்வர் புருனோ ஜுலியர்ட் தெரிவித்துள்ளார்.