பக்கங்கள்

பக்கங்கள்

21 ஜன., 2015

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையில் குறைப்பு


யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 7ஆக குறைக்கப்பட்டுள்ளது. 

 
யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 1991ஆம் ஆண்டிலிருந்து 2010 ஆம் ஆண்டுவரை 9ஆக இருந்தது. 
 
எனினும் இம்முறை நடபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் உறுப்பினர்களின்  எண்ணிக்கை 7ஆக குறைக்கப்பட்டுள்ளது. 
 
வாக்காளர் எண்ணிக்கையின் பிரகாரமே உறுப்பினர்களில் குறைப்பு  மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இதேவேளை நுவரெலியா மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களுக்கு தலா ஒரு உறுப்பினரால் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.