பக்கங்கள்

பக்கங்கள்

2 பிப்., 2015

சுவிசில் தமிழ் யுத்த உள்ளரங்க சுற்றுக் கிண்ணத்தை வென்றது யங் ஸ்டார் கழகம்






01.02.2015  இன்று சுவிஸ் செங்காலன் நகரில் நடந்த தமிழ் யுத்த உள்ளரங்க  சுற்று போட்டியில் லீஸ்  யங்  ஸ்டார்  கழகம் முதலாம் இடத்தை அடைந்து கிண்ணத்தை தமதாக்கியது இறுதி ஆட்டத்தில் றோயல் கழகத்தை 2-1 என்ற ரீதியில் வென்று  கிண்ணத்தை  கைப்பற்றியது சிறந்த வீரராக இதே கழகத்தை சேர்ந்த ஜசிதணும் ஆட்ட நாயகானக நிஷத்தும் விருதுகளை பெ ற்றுக் கொண்டார்கள் .சிறந்த பந்துக் காப்பலாராக ராயல் அணியின் ரூபன்  தெரிவானார்