பக்கங்கள்

பக்கங்கள்

1 பிப்., 2015

ராகுல்காந்தியுடன் ப.சிதம்பரம் சந்திப்பு

டெல்லியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியை, முன்னாள் மத்திய அமைச்சர் ப,சிதம்பரம் சந்தித்துப் பேசினார். சுமார் அரை மணி நேரம் இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது தனது மகன் கார்த்திக் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் இளங்கோவனுக்கும் உள்ள கருத்து மோதல் குறித்து பேசியதாக கூறப்படுகிறது.