பக்கங்கள்

பக்கங்கள்

3 பிப்., 2015

பிள்ளைகளை நாட்டுக்காக அர்பணித்து வாழ்வாதாரதிற்கு போராடும் பெற்றோர்;

பிள்ளைகளை நாட்டுக்காக அர்பணித்து வாழ்வாதாரதிற்கு போராடும் பெற்றோர்; நல்ல மனம் கொண்டோரே நேரடியாக உதவ முன்வாருங்கள் (காணொளி இணைப்பு)
August 17th, 2014
பிள்ளைகளை நாட்டுக்காக அர்பணித்து வாழ்வாதாரதிற்கு போராடும் பெற்றோர்; நல்ல மனம் கொண்டோரே நேரடியாக உதவ முன்வாருங்கள் (காணொளி இணைப்பு)

பிள்ளைகளை நாட்டுக்காக அர்பணித்து வாழ்வாதாரதிற்கு போராடும் பெற்றோர். வயதான காலத்தில் ஆதரவு கொடுக்க யாரும் இல்லாமல் கைகள் இரண்டும் இயலாமல் கணவருக்கும் கண்கள் சரியாகத தெரியாத நிலையில் வாழ்வாதாரத்திற்கு போராடும் அவலம்.

தொலைபேசியினைக் கூட கையால் எடுத்து கதைக்க முடியாலும் கணவர் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் போராடுகின்றனர். உங்கள் பெற்றோராக நினைத்து உதவிடுங்கள்.


அரவனைக்க நல்ல மனம் கொண்டு முன்வருவோர் நேரடியாக குறிப்பிடப்பட்டுள்ள வங்கி கணக்கு இலக்கத்திற்கு உதவிகளை வழங்க முடியும்.


வங்கி கணக்கு இலக்கம்;  தெய்வானை ராசையா
048200190043962,  மக்கள் வங்கி அக்கராயன்


மேலதிக தொடர்புகளுக்கு; ராம்
தொலைபேசி இலக்கம்      ;  00447448452286