பக்கங்கள்

பக்கங்கள்

24 பிப்., 2015

ஜெயலலிதாவுக்கு பிறந்தநாள்: நரேந்திரமோடி வாழ்த்து



ஜெயலலிதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் 67வது பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் அவர், ஜெயலலிதாவுக்கு வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் பெற வாழ்த்துகிறேன்" என தனது ட்விட்டரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.