பக்கங்கள்

பக்கங்கள்

24 பிப்., 2015

இரட்டை சதம் அடித்து கிறிஸ் கெய்ல் சாதனை

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் கான்பெராவில் நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர் கெய்ல் இரட்டைச் சதம் அடித்தார்.

சர்வதேச ஒருநாள் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் வீரர் முதன் முறையாக இரட்டைச் சதம் அடித்துள்ளார். 138 பந்துகளில் இரட்டைச் சதத்தை எட்டி சாதனை படைத்தார்.