புங்குடுதீவு மடத்துவெளி ஊரதீவு நிழல் மரங்களுக்கு நீர் வழங்கும் பெருந்தகை
புங்குடுதீவு மடத்துவெளி ஊரதீவு பகுதியில் நடப்பட்ட மரக் கன்றுகளுக்கு 7ஆம் வட்டாரத்தில் வசிக்கும் நடராசா ஷண்முகம் (குடி நீர் வியாபாரி இலவசமாக) தனது வவுசர் மூலம் மாதம் ஒருமுறை 500 மரக் கன்றுகளுக்கும் தண்ணீர் விடுவதாக கூறி அதனை செய்துள்ளார்... அவருக்கு கிராம மக்கள் சார்பில் நன்றி கூறிக்கொள்ளுகிரன் அ.சண்முகநாதன்