பக்கங்கள்

பக்கங்கள்

10 பிப்., 2015





குல்பி ஐஸ் சாப்பிடும் குழந்தைகள் முதல் பிரதமர் நரேந்திரமோடிவரை செல்ஃபி மோகம் யாரையும் விட்டு வைக்கவில்லை. ஆனால், கடந்த சில நாட்களாகவே நடிகைகளின் அந்தரங்க செல்ஃபி ஃபோட்டோக்கள் வாட்ஸ்-அப்பில் வலம்வந்து கோலிவுட்டில் பரபரப்பை உண்டாக்கிக்கொண்டி ருக்கிறது. சமீபத்தில்தான் வட்டாரம், தென்மேற்கு பருவக்காற்று, பேராண்மை உள்ளிட்டப் படங்களில் நடித்த நடிகை வசுந்தராவின்  அந்தரங்க செல்ஃபி போட்டோக்கள் வாட்ஸ்-அப் மற்றும் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பானது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளே மற்றுமொரு பிரபல நடிகையின்  செல்ஃபி ஃபோட்டோக்கள் வெளியாகி பரபரப்பை பற்றவைத்திருக்கிறது. 

யார் அந்த பிரபல நடிகை?

காதுகுத்தலில் ஆரம்பித்து கல்யாணம்வரைக்கும் கட்-அவுட் வைத்து போஸ்கொடுப்பது... பூப்புனித விழாக்களுக்குக் கூட வாழ்த்துகள் போஸ்டர் அடித்து ஒட்டுவது... ஊர்த் திருவிழாக்களில் ஊதாக்கலர் ரிப்பன்களோடு உலாவிக்கொண்டிருப்பது இப்படி ஊர்ப்புறங்களில் வருத்தப்படாத வாலிபர் சங்கங்கள் வைக்கும் கட்- அவுட்களில் நடிகர் சிவகார்த்திகேயனின் புகைப் படம் இடம்பெறுகிறதோ இல்லையோ  நிச்சயம் இவரது ஃபோட்டோ இடம்பெற்றுவிடும்.  ‘வருத் தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் ஹீரோயினாக நடித்து வருத்தப்படாத வாலிப இளசுகளின் மனசில் நீங்கா இடம்பெற்றிருக்கும் கலர்ஃபுல் ட்ரீம் கேர்ள். ஜீவா, வெள்ளக்காரத்துரை உள் ளிட்ட படங்களிலும் நடித்து தமிழ் ரசிகர்களின் உள்ளத்தில் ஒரு குடும்பப்பெண்ணாக சிம்மாசன மிட்டு உட்கார்ந்திருப்பவர்தான் வளர்ந்துவரும் பிரபல நடிகை ஸ்ரீதிவ்யா. அவர், குளியல் அறை யில் செல்ஃபோனில் எடுத்துக்கொண்ட ஃபோட் டோக்கள்தான்  சமூக வலைதளங்களில்  தீயாய் பரவி, பார்த்தவர்கள் பலரையும் வருத்தப்பட வைத்திருக்கிறது. ""பொதுவாக,  நாம் செல்ஃபோனில் எடுக்கும் புகைப்படங்களை டெலிட் செய்துவிட் டாலும்கூட அது அப்படியேதான் இருக்கும்.  அதுமட்டுமல்ல,  நாம் எடுக்கும் புகைப்படங்களை ஃபேஸ்புக்கிலும் இன்ஸ்டாகிராம் எனப்படும் (யூ ட்யூப் போன்ற) சமூக வலைதளத்திலும்  சேவ் பண்ணி சீக்ரெட்டாக வைத்துக்கொள்ளும் வசதி இருக்கிறது. அப்படி, தங்களது சீக்ரெட் புகைப் படங்களை சேவ் பண்ணிவைக்கும்போது அதை யாராவது ஹேக் பண்ணிவிட்டாலும் இப்படி  அந்தரங்க ஃபோட்டோகள் லீக் ஆகிவிடும்.