பக்கங்கள்

பக்கங்கள்

13 பிப்., 2015

கனடாவில் பழமைவாதக் கட்சி சார்பில் தமிழ் பொலீஸ் உத்தியோகத்தர் ''ரொஷான் நல்லரட்ணம்


நன்றி முரழலி அண்ணா 
பழமைவாதக் கட்சி சார்பில் தமிழ் பொலீஸ் உத்தியோகத்தர் ''ரொஷான் நல்லரட்ணம்'' வரவிருக்கும் கனடியப் பொதுத் தேர்தலில் (2015) ''மார்க்கம்-தோண்கில்'' தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் நெருங்கி வருவதாகத் தெரிகின்றது. என்டிபிக் கட்சி சார்பில் இத்தொகுதியில் போட்டியிடுவதற்கான நியமனத்தை ''தமிழன் வழிகாட்டி'' செந்தி ஏற்கனவே பெற்று விட்டார். இந்தத் தொகுதி லிபரல் கட்சியின் பெரும் புள்ளி ''மாக் கலாம்'' (முன்னாள் நிதி அமைச்சர்) அவர்களின் தொகுதியாகும்.